வார்டு 05 *தூய்மை நகருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி* சகாய மாதா மேல் நிலை பள்ளியில் விழிப்புணர்வு மற்றும் பேரணி, மாமன்ற குழு உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பரப்புறையாளர் ஒருங்கிணைத்து செயற்பொறியாளர், தூப்புரவு அலுவலர், சுகாதார அலுவலர், ராம்கி நிறுவன அலுவலர் கலந்து கொண்டனர்
















