*தூய்மை நகருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி* சத்திய சாய் மேல் நிலை பள்ளியில் விழிப்புணர்வு மற்றும் பேரணி-

0
213
  1. வார்டு 09 இன்று 13.07.2022 *தூய்மை நகருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி* சத்திய சாய் மேல் நிலை பள்ளியில் விழிப்புணர்வு மற்றும் பேரணி, மாமன்ற குழு உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. இதனை தூய்மை இந்திய திட்டதில் உள்ள பரப்புறையாளர் ஒருங்கிணைத்து செயற்பொறியாளர், தூப்புரவு அலுவலர், சுகாதார அலுவலர், ராம்கி நிறுவன அலுவலர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here