திருவொற்றியூர் -1வது மண்டலம் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர் V.நவேந்திரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து;

0
292

திருவொற்றியூர் -1வது
மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு அவர்கள் மண்டலம் 1.பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர் V.நவேந்திரன் அவர்களுக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் இதில் அரசு வழக்கறிஞர் S.பொன்னிவளவன்
ஆர்.சேதுராமன். L.தர்மலிங்கம் .T P.பாலசுந்தரம் -மாவட்ட துணை அமைப்பாளர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here