என் மகனுக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்த ஒரு புகைப்படத்தை காண்பித்தால் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் கொடுக்கிறேன்”* -ஜெயக்குமார் சவால் உங்கள் மகனுக்கு ஆதரவாக நீங்கள் ஏன் பிரச்சாரம் செய்யவில்லை என்ற கேள்விக்கு ?
ஜெயவர்த்தனுக்கு தனிப்பட்ட ஆற்றல் இருக்கிறது. அறிவு உள்ளது எதையும் எதிர்கொள்ளும் தைரியமும் துணிச்சலும் உள்ளது என் பையனை அருகில் வைத்துக் கொண்டே அவரைப் பற்றி நான் பெருமை பேச முடியாது.ஜெயவர்த்தன் தனித்தன்மையோடு தேர்தலை எதிர் கொண்டார் எனவே அவருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.














