இராமேஸ்வரத்தில் நேற்று 23.02.2025 இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 32 மீனவர்களையும் படகையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் பாரதிய ஜனதா கட்சி நகர் மீனவர் பிரிவு தலைவர் திரு சேகர் பாண்டியன் அவர்களும் மற்றும் மீனவர்களும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் மரியாதைக்குரிய மாவட்டத் தலைவர் திரு முரளிதரன் ஜி அவர்களிடம் கோரிக்கை வைத்து மாநிலத் தலைவர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் வெளிவரவுத்துறை அமைச்சர் அவர்களிடம் எடுத்துக் கூறி ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டி நேற்று பிடிபட்ட மீனவர்களின் படகு பதிவு என்னையும் மீனவர்கள் பெயர் லிஸ்டையும் வழங்கிய தருணம்….
*மீனவர்கள் விபரம்* :
1.ரமேஷ் 36
த/பெ மஞ்சன்,
ராமேஸ்வரம்.
2.ஜெரோன் 32
த/பெ கிறிஸ்டின்,
ராமேஸ்வரம்
3.முனீஸ்வரன் 21
த/பெ ஆறுமுக வேல்,
ராமேஸ்வரம்.
4.கேம்பில் 38
த/பெ லைலன் ராஜ்
ராஜா நகர்,தங்கச்சிமடம்.
5.வியாகுலம் 42(Driver)
S/O செப்ரோஸ்,
தங்கச்சிமடம்.
6.ராஜா 48
த/பெ நம்பு பிச்சை
தங்கச்சிமடம்
7.அந்தோணி ராஜ் 35
S/o ராயப்பன்,
தங்கச்சிமடம்.














