27.2.2025 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பெருநகர சென்னை மாநகராட்சி மதிப்பிற்குரிய
மேயர் பிரியா ராஜன் தலைமையில் மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார் J.குமரகுருபரன் இ.ஆ.ப.,
ஆகியோரின் முன்னிலை பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது 1வது
மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு அவர்கள் கலந்து கொண்டார்
இதில் நிலைக்குழு தலைவர்கள்
மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
















