பலருக்கு பலத்த காயம் .12 கார்கள், 1 டாட்டா ஏஸ், 1 இரு சக்கர வாகனம், 1 லாரி ஆகியவைகள் ஒன்றோடு ஒன்று மோதி தற்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ள,இந்த விபத்து நடந்த, இடத்தில் உள்ள வளைவில், தொடர்ந்து பல்வேறு விபத்துகள் நடந்து கொண்டு உயிர் பலிகள் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.
இதனை தடுக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.














