சென்னை 81 தண்டையாா் பேட்டை மின்சாரவாரியத்தில் பொது மக்கள் தினசாி பில் கட்ட வரும் பொதுமக்கள் 1000 பேருக்கு மேல் வருகிறாா்கள் இங்கு EBயில் வேலை செய்யும் உழியா்களும் இருக்கிறாா்கள் இப்போ இருக்கிற நிலைமைக்கு எங்கு பாா்த்தாலும் காய்ச்சல் டெங்கு கோரோனா இவை அனைத்தும் வருகிறது, இந்த கழிவுநீா் முதல்மாடி செயற்பொறியாளா் மற்றும் அலுவலா்கள் உபோயோக படுத்தும் கழிப்பிடம் இந்த மின்சாரவாாியத்திற்கு பில் கட்ட வரும் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் பொதுமக்கள் ஆகிய நாங்களும் முதல்மாடி செயா்பொரியாளா் அவா்களிடம் பல புகாா் சொல்லியிருக்கிறோம் அதுமட்டும் அல்ல உள்ளடாச்சிடுடே வாரஇதழிலும் இந்த நியூஸ் போனவாரம் வந்தது ஆனால் யாரும் கழிவுநீரை அகற்றவில்லை இப்போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு ஒரு முடிவு எடுப்பரா என்று பொது மக்களின் கேள்வி?














