மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம்;

0
275

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் பணவிக்கு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதால் பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here