


17-2-2025 மாலை 6 மணியளவில் சென்னை ரிப்பன் மாளிகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை – பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் ரூபாய் – 1893/- கோடி மதிப்பிலான முடிவுற்ற 28 திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் 87 பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா GAMZEN INTFRASTRUCTURE 36 எண்கள் புதிய வகை சிறிய இலகு ரக ஹைட்ராலிக் வாகனங்கள் , புதிய வாகனங்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தல், சென்னை பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது_
தலைமை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களின் தலைமையில்.
இத் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கியவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் MLA அவர்கள்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியம்.
இந்து சமய அறநிலை துறை அமைச்சர் அண்ணன் பி.கே.சேகர்பாபு_
நாடாளுமன்ற உறுப்பினர்கள் .
டாக்டர் திரு.கலாநிதி வீராசாமி MP.
திரு.தயாநிதி மாறன் MP. திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் MP.
பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.பிரியா ராஜன்.பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் சைதை திரு.மு.மகேஷ் குமார்_பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.குமரகுருபரன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது_இன் நிகழச்சியில் சி.எம்.டி.ஏ.உறுப்பினர் திரு.மாதவரம் எஸ்.சுதர்சனம் MABL.MLA., அவர்கள் கலந்து கொண்டார்_திருவெற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ,KPP. சங்கர். .R.K. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். திரு .J J. எபினேசர் மற்றும் திருவொற்றியூர் மாநகராட்சி சார்பில் : (CHAIRMAN) மண்டல குழு தலைவர், திரு.தி.மு.தனியரசு அவர்கள் கலந்து கொண்டார்_மற்றும் இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், குடிநீர் வழங்கள் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்_













