சென்னை -திருவொற்றியூரில்   கோயில் நிலம் மீட்பு.

0
279

திருவெற்றியூர் தியாகராஜ ஸ்வாமி  வடிவுடையம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான  3,440 சதுர அடி நிலத்தை திருவொற்றியூர் மேற்குமாடவீதி  சாலையில்-எம்.எஸ்.சுந்தரேசன் என்பவருக்கு வணிக பயன்பாட்டிற்காக கொடுத்த இடத்தை இப்போது ஞானப்பிரகாசம் என்பவர் ஆக்கிரமித்து வைத்திருந்தார்.இதுகுறித்து வழக்குநடத்தப்பட்டு திருக்கோயில் இணைஆணையர் உத்தரவின் பேரில் அந்தஇடத்தை சென்னை உதவி ஆணையர் சிவக்குமார் திருக்கோயில் உதவி ஆணையர்கே.எஸ். நற்சுணை தனி தாசில்தார் திருவேங்கடம் ஆகியோர் முன்னிலையில் தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளர் அறிவுச்செல்வி அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்து திருக்கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here