தமிழ்நாடு INTUC தலைவராக திரு. V. R. ஜெகந்நாதன் அவர்களையும், தமிழ்நாடு INTUC செயலாளராக டாக்டர். A.பலராமன் அவர்களையும் நியமனம் செய்ததற்கு அகில இந்திய INTUC தலைவர் திரு. டாக்டர் G. சஞ்சீவ்ரெட்டி அவர்களுக்கு சென்னை துறைமுக INTUC சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தமிழ்நாடு INTUC
தலைவர் திரு. V. R. ஜெகந்நாதன் அவர்களுக்கும், சென்னைத் துறைமுக INTUC தலைவர் டாக்டர். A. பலராமன் அவர்கள் தமிழ்நாடு INTUC செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டதற்கும் சென்னைத்துறைமுக INTUC சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்















