சென்னை மேயாின் பாா்வைக்கு;

0
245

சென்னை புதுவண்ணை 81 சூரியநாரயண தெரு பழைய N.4 காவல் நிலையம் ஐஸ் கம்பனி அருகில் பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு கடகால் போட பட்டுள்ளது ஆனால் போட பட்ட இடம் சென்னை மீன் பிடி துறைமுக்கத்திற்கு சொந்தமான இடம் என்று இந்த பகுதியில் இருக்கும் மக்கள் சொல்கிறாா்கள்.அதே போல் இந்த பகுதியில் காலை மாலையிலும் நடை பயிற்சி செய்பவா் சொல்வது இந்த இடத்தில் பஸ் ஸ்டாண்டு தேவையில்லை எற்கனவே பக்கத்திலேயே பஸ் ஸ்டாண்ட் இருக்கிறது அது இருக்கிற போது இந்த பகுதியில் எதற்கு அரசுக்கு தேவையில்லாத செலவு அதுமட்டும்மல்ல இந்த பகுதியில் கணரக வாகனஙள் அதிக செல்வதினால் விபத்து ஏற்படும் என்று பொதுமக்கள் சமூக ஆா்வலரும் கருத்தும் கூட

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here