திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மகளிர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி;

0
322

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மகளிர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி 15 நாட்களாக அளிக்கப்பட்ட வந்த நிலையில் குளியல் சோப் சலவை சோப் சனிடைசர் பினாயில் தயார் செய்த மகளிர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் தேவனூர் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் T செழியன் உடுமலை CHDP திட்ட மேலாளர் பெனட் இயக்குனர் ஞானையா திருப்பூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலெக்சாண்டர் ராஜுமற்றும் லெமூரியன் ரிசார்ட் உரிமையாளர் சோமு மற்றும் தனியார் அமைப்பு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் இதில் முறையான பயிற்சி பெற்ற மகளிர் உறுப்பினர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சி இனிதே கலை நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here