சென்னை பிரஸ் கிளப் சார்பில் நல்வாழ்த்துகள்..!

0
228

வெளிச்சம் தொலைக்காட்சி செய்தியாளரும், சென்னை பிரஸ் கிளப் பொருளாளருமான திரு.த.மோனிஷ்வரன், பிறந்த தினம் இன்று ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்து செயலாற்றும் துடிப்பான இளம் செய்தியாளர். இவை அனைத்திற்கும் மேலாக சென்னை பிரஸ் கிளப் துவக்கப்பட்ட நேரத்தில் தனது கல்லூரி தேர்வு நாளில் பெருமாள் (எ) பாரதிதமிழன் என்பவர் அளித்த பொய் புகாரில் இரவு முழுவதும் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.நமது சங்கத்திற்காக தன்னை அர்ப்பணித்த பெருமைக்குரியவர்.
அவரது பிறந்தநாளில் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் நலமுடன் வாழ மூத்த மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் சென்னை பிரஸ் கிளப் / சென்னை பிரஸ் கிளப் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here