கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழக அரசு கடிதம்;

0
324

தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய மந்திரி ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தவும் வலியுறுத்தல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here