குடியாத்தம் நிருபர் சுவேதா S.கார்த்திகேயன்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சென்ராயனபல்லி பகுதியில் உள்ள ஆரிய வித்யாஷ்ரம் CBSE பள்ளியில் பொங்கல் தின விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் பொங்கல் தின விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது விழாவிற்கு பள்ளியின் தலைவர் தண்டபாணி நிர்வாக அறங்காவளர் ஸ்டாலின் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர் ஆரியப பள்ளியில் முதல்வர் நரேந்திரநாத் ரெட்டி அவர்கள் சிறப்புரையாற்றினார் பின்னர் மாணவ மாணவிகள் பங்கேற்ற நடனம் பாடல் கவிதை போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது இதில் மாணவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பலவகையான போட்டிகளும் நடைபெற்றது














