மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் உலக மகளிர் . இன்று உலக மகளிர் தின விழா

0
219

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தையொட்டி இன்று (8.3.2025) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் துணை முதலமைச்சர் திரு .உதயநிதி ஸ்டாலின் உட்பட அரசியல் பிரமுகர்கள் மற்றும் மகளிர் அணி உட்பட ஏராளமானவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here