உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் காலமானார்;

0
347
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு வயது மூப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, மூச்சுத்திணறல் காரணமாக அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் (94), சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here