பொன்னேரி நெடுஞ்சாலை மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் மெயின் ரோட்டில் விபத்து:

0
172

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மீஞ்சூர் அடுத்த அரியன் வாயில் கிராமத்தைச் சார்ந்தவர் நூர் ஷாகிப் வயது 65 இவர் சுமார் 2:30 மணி அளவில் பொன்னேரி நெடுஞ்சாலை மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் மெயின் ரோட்டில் சைக்கிள் செல்லும் பொழுது மினி லாரி மோதியதில் இவர் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பெரியவரை மீஞ்சூர் காவல்துறையால் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here