கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் H-8 போலீசார் சார்பில் முககவசம் அணிய வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு இணையாக மாவட்ட காவல் துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முகக்கவசம் அணிவதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் மூலம் முக கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு. அதில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது















