சென்னை காசிமேட்டில் உள்ள பூண்டி தங்கம்மாள் தெருவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக கட்டப்படும் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் மதுபானம் அருந்துவற்காக வந்த மர்ம நமர்களை வாட்ச்மேன் இங்கு மதுபானம் அருந்தக் கூடாது என்று கூறி எச்சிரித்துள்ளார்
இதனைத் தொடர்ந்து அங்கு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள N.4 மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது
புகாரின் அடிப்படையில் காவல்நிலைய ஆய்வாளர் இசக்கி பாண்டியன் தலைமையில் இருக்கும் உதவி ஆய்வாளர் பூபாலன் ராஜசேகரன் மற்றும் தலையை காவலர் ஞானமணி குமார் கிரகமித்திரன் ஆகியோர் உடனே தனிபடை அமைத்து சம்பவம் சென்று 5 பேரையும் விரட்டி பிடித்தனர் அவர்களை காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரித்தனர் இவர்கள் மேல் பல வழக்கு நிலுவையில் உள்ளன
இதில் முக்கிய குற்றவாளி குள்ள கார்த்திக் .
தமிழரசன் அஜய் நேசமணி மனோகர் இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.














