பிரபல குற்றவாளிகள் கைது;

0
173

திருப்பூர் மாவட்டம்- தாராபுரம் உட்கோட்டம் அலங்கியம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 25.03.2025 ஆம் தேதி பகல் நேரத்தில் ஆலாங்காட்டு பிரிவு அருக பூட்டிய வீட்டினை உடைத்து திருடியது சம்பந்தமாக அலங்கியம் காவல் நிலைய குற்ற எண் 58 /2025 Uls 331 (3). 331 (4) 305 BNS வழக்கு பதிவு செய்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. யாதவ் கிருஸ் அசோக் IPS* அவர்களின் உத்தரவின் பேரில் தாராபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் குமார் அவர்களின் மேற்பார்வையில்

தாராபுரம் காவல் ஆய்வாளர் திரு‌ . விஜயசாரதி அவர்கள் அவர்கள் தலைமையில்

தாராபுரம் உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை

திரு. ஆனந்தகிருஷ்ணன்
உதவி ஆய்வாளர்

தலைமை காவலர்கள்

திரு. கலைச்செல்வன்.
திரு. பத்ரா
திரு. பாலசுப்பிரமணி.
திரு. பழனிச்சாமி

கைது செய்யப்பட்டவர்கள்-.

மதன் (எ) லோட்டமதன்(25)
Slo லட்சுமணன் (லேட்)
111. கல்லரை ஹஸ்சிங்போர்ட்
79.பெருபாக்கம்
சென்னை
கோபாலகிருஷ்ணன்(24)
Slo குமார்
20/1. ருத்ரகுளம்
கவர பேட்டை
திருவள்ளூர்.
ராஜேஸ் (எ) எபி (25)
Slo விக்டர் ரவிக்குமார்
கோலவீத அம்மன்
2வது தெரு
பாலவாக்கம்
சென்னை-
2.4.2025 ம் தேதி அவர்களை கைது செய்து களவிற்க்கு பயன்படுத்திய வாகனம் Pulsar TN 78B9172 மற்றும் களவு சொத்துக்கள் மீட்டும் தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here