வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு,சாத்கர் மலைப்பகுதி -3500 லிட்டர் ஊறல் கள்ளச்சாராயம் ஒழிப்பு ;

0
258

குடியாத்தம் தாலுக்கா பேர்ணாம்பட்டு காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் *வேலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணண், பேர்ணாம்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் திரு.முத்துக்குமார், துணை ஆய்வாளர்கள் திரு.தேவபிரசாத், திரு. காமராஜ்,மற்றும் காவல் துறையினர்கள் திரு. தமிழரசன், திரு. அத்தீக், திரு.சரவணன், திரு.கோபி* ஆகியோர் நடத்திய தேடுதல் வேட்டையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா பேர்ணாம்பட்டு நகராட்சி சாத்கர் மலைப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3500 லிட்டர் ஊறல் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.மேலும் இந்த இந்த நடவடிக்கை தொடரும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

(திரு.அங்காளன் பேர்ணாம்பட்டு க்ரைம் ரிப்போட்டர் – உள்ளாட்சி டுடே வார இதழ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here