திண்டுக்கல் மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக மூன்று மாதாங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும்
தமிழக அரசின் அறிவுறுத்தப்பட்ட அறிவுறுத்தல் படி முகாம் நடத்தப்படுகிறது
மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலகத்திற்கு வந்து அலையும் நிலையை தவிர்க்கும் பொருட்டு நடத்தப்படுகிறது முகாமில் மூன்று சக்கரவண்டி, பஸ் பாஸ் ,அடையாள அட்டை வழங்குதல், ஊனமுற்றோருக்கான கருவிகள் வழங்குதல் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முகாமின் தலைமை பிரேம்குமார் வருவாய் கோட்டாட்சியர் திண்டுக்கல், வட்டாட்சியர் ரமேஷ் பாபு , தனி வட்டாட்சியர் வடிவேல் முருகன் முன்னோடி வங்கி மேலாளர் அருணாச்சலம் , மாற்றுத்திறனாளிகளுக்கான நல அலுவலர் கனிவாசன் ஆகியோர் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர்















