சென்னை வடகிழக்கு மாவட்டம் சார்பாக விக்ரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி வியூக பணியில் ;

0
151

விக்ரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் 2024 , வெற்றி வேட்பாளர் திரு. அன்னியூர் சிவா அவர்களை ஆதரித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதற்காக, சென்னை வடகிழக்கு மாவட்த்திற்க்கு ஒதுக்கப்பட்டுள்ள சிந்தாமணி தேர்தல் அலுவலகத்தில் இன்று காலை 4-7-2024 தேர்தல் பணியில் , சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர்  மாதவரம் எஸ்.சுதர்சனம் MABL.MLA, மாவட்ட துணை செயலாளர் ராம கிருஷ்ணன், சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் 1வது மண்டல குழு தலைவர், திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர்  தி.மு.தனியரசு Mc, சோழவரம் ஒன்றிய செயலாளர் கருணாகரன், திருவொற்றியூர் கிழக்கு பகுதி துணை செயலாளர் எம்.வீ.குமார், பொருளாளர் இரா.குமரேசன், மேற்கு பகுதி துணை செயலாளர் குமரவேல்,13வது வட்ட செயலாளர் கேபிள் டிவி எம் ராஜா மாவட்ட பிரதிநிதி ஆர்.டில்லி ராஜ், 13வது வார்டு வட்ட அவைத்தலைவர் அ.மதிவாணன் , பகுதி பிரதிநிதி எம் மனோகரன், தகவல் தொழில்நுட்ப அணி அரிஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் முனியாண்டி , துணை அமைப்பாளர் டி.பி.பால சுந்தரம், மாவட்ட தொண்டர் அணி துணை தலைவர் சரவணன்,14வது வட்ட துணை செயலாளர் அரி கிருஷ்ணன், 9வது வட்ட கழக செயல்வீரர் வெற்றி A.தங்கமணி M.சேகர் மற்றும் விக்ரவாண்டி கிழக்கு ஒன்றியம் அய்யூர் அகரம் பாக முகவர்கள்  அனைவரும்  திமுக வெற்றி பெற  தேர்தல் பணியில் ஈடுபட்டனர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here