தமிழ்நாடு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்; By admin - July 9, 2024 0 235 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டமசோதாவை திரும்பபெற கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக அதன் தலைவர் திரு.G.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. (செய்தியாளர் S.A.S.பாண்டியன்)