தமிழ்நாடு காலடிப்பேட்டை அருள்மிகு கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயில் புரட்டாசி இரண்டாவது வாரம்; By admin - September 30, 2023 0 232 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp காலடிப்பேட்டை அருள்மிகு கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயில் புரட்டாசி மாதம் இரண்டாவது வாரம் சனிக்கிழமை (30.09.2023) கிராம்பு மாலை சூடிய அலங்காரத்தில் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பவள வண்ண பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்