குடியாத்தம் நியூஸ் 7 செய்தியாளர் கார்த்திகேயன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்

0
249

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பிறகு குடியாத்தம் நியூஸ் 7 செய்தியாளர் V.K.கார்த்திகேயன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி காவல் ஆய்வாளர்கள் லட்சுமி, சுந்தரமூர்த்தி துணை ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சக நிருபர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here