இன்று 03.01.2022 தூய்மை இந்தியா திட்டம்:

0
274

இடம் : மண்டலம் 01, பகுதி 03, கோட்டம் 10 வடிவுடையம்மன் கோவில்
பரப்புறையளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் ஒருகிணைந்து திடகழிவு மேலாண்மை மற்றும் தடைசெய்யப்பட்ட நெகிழியை பற்றியும் மக்கும் குப்பை மக்காத குப்பை பற்றிய விழிப்புணர்வு பொது மக்களுக்கு அளிக்க பட்டது. இதில் செயற்பொறியாளர் 02, உதவி செயற்பொறிாளர் 03 தூய்மை பணியாளர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here