காசிமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய இருந்த 3 பேர் கைது;

0
343

வடசென்னை பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் அதிகமாக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை ஒட்டி இணை ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில் ராயபுரம் சரக உதவி ஆணையாளர் தினகரன் தலைமையில் காசிமேடு பகுதியில் தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்
இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டம் பகுதியில் விற்பனை செய்ய இந்த மூன்று பேரை கைது செய்து காசிமேடு என்போர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யும் பொழுது புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சார்ந்த மகேஷ் விக்னேஷ் மற்றும் தியாகு என்பது தெரியவந்தது
மேலும் அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா விலை உயர்ந்த பைக் மற்றும் 2 செல்போன்கள் இரண்டு சவரன் செயின் ஒன்றரை சவரன் மோதிரம் ஆகியவற்றை கைப்பற்றி மூன்று பேரையும் நீதிமன்ற காவலை ஒப்படைத்து மத்திய புழல் சிறையில் அடைத்தனர்