74 வது சுதந்திர தின நன்னாளில் வட சென்னை கிளப் கால்பந்து போட்டி;

0
332

74 வது சுதந்திர தின நன்னாளில் “மக்கள் நீதி மய்யம்” தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் 61வது திரையுலக வெற்றி பயணத்தின் கொண்டாட்டமாக வட சென்னை கிளப் கால்பந்து போட்டியை திரு Dr. S.குணசேகர் மக்கள் நீதி மய்யம் வடசென்னை & சமூகஆர்வலர் அவர்கள், தலைமையேற்று அவ்விழாவினை சிறப்பாக நடத்தி மற்றும் பங்கு கொண்ட அணைத்து விழா குழிவினர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளும் இனிப்புகளும் வழங்கி சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here