திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் ரூ.5.81 கோடி மதிப்பீட்டிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதேபோல் திருச்செந்தூரில் ரூ.100க்கு தங்கும் விடுதிகள் உள்ளிட்ட ரூ. 68.36 கோடி செலவில் 4 முடிவுற்ற பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
















