விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் வயது 40 -கூலி தொழிலாளி இவரது மனைவி கோவிந்தம்மாள் வயது 35 இவர்களுக்கு 5 பிள்ளைகள் இருக்கின்றனர் இதில் 3 பிள்ளைகள் மனநலம் குன்றியவராக இருக்கின்றனர் தற்போது இவர்கள் அனைவரும் அதே ஊரில் அரசு பொறம்போக்கு இடத்தில் வசித்து வருவதாகவும் இவர்கள் அனைவரும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று நேரில் வந்து தங்கள் குடியிருக்கும் இடத்திற்கு இலவச மனை பட்டா வேண்டியும், மனநலம் குன்றிய தனது பிள்ளைகளுக்கு உதவித்தொகை வேண்டியும், கோரிக்கை மனு அளித்தனர்.
Home Uncategorized குடியிருக்கும் இடத்திற்கு இலவச மனை பட்டா வேண்டியும், மனநலம் குன்றிய தனது பிள்ளைகளுக்கு உதவித்தொகை வேண்டியும்,...














