திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை:

0
182

திருவொற்றியூர் கிழக்கு பகுதி 13வது வட்ட கழக திமுக சார்பில் கேபிள் டிவி M.ராஜா ஏற்பாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 54 வது நினைவு நாள்
ஆன இன்று திருவொற்றியூர் கிழக்கு பகுதி 13வது வட்ட பணிமனையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திணோம்

அதனை தொடர்ந்து 13வது வட்டத்தில் எம்ஜிஆர் சாலையில் சிறுவர் பூங்காவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திணோம் நிகழ்வில் பகுதி வர்த்தக அணி அமைப்பாளர் R. துரைராஜ் வட்ட அவை தலைவர் A. மதிவாணன் வட்ட பொருளாளர் ராஜன் சாமிநாதன் வட்ட துணை செயலாளர் K. ஜானகிராமன் பகுதி பிரதிநிதிகள் M.மனோகரன் A.சுந்தர்ராஜ் T.K. பசுபதி D.கதிரவன் T.S. பிரசாத் முன்னாள் நிர்வாகிகள் S.அன்பழகன் மு. வ.செ J. கருணாநிதி மு.வ.பி P. ராமராஜ் மு.வ.பி S.அருள் மு.து.செ. பெயிண்டர் முருகேசன் P. நீலகண்டன் D.சிவகுமார் மற்றும் கழகத்தினர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here