திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பழனி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன விபத்து:

0
224

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பழனி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில்சென்று கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த தனிஷ் 19 என்பவர் பழனி ரோடு S.V.மில் பகுதியில் சரஸ்வதி தியாகராஜன் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த காயங்களுடன் உயிரிழந்தார் இது குறித்து உடுமலைப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுசம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் கல்லூரி வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here