நாளை முதல் முழுவீச்சில் தடுப்பூசி – அமைச்சர் விஜயபாஸ்கர்

0
313

நாளை முதல் முழுவீச்சில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும். சென்னையில் தடுப்பூசி மையங்களை அதிகரிப்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் 10 பிரபல மருத்துவர்கள், தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.