திருவொற்றியூர் ராஜா கடை
செட்டி தெருவில் அமைந்துள்ள
அருள் மிகு ஶ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தின் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாமி வீதி உலாவில் சிலம்பம் பயிற்சியாளர் சண்முகம் அவர்களின் தலைமையில் மாணவ மாணவிகள் நிகழ்த்திய சிலம்பம் நிகழ்ச்சியில் கலந்து மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து T.P.பாலசுந்தரம் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் நினைவுபரிசு வழங்கினார்.
இதில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி.வேலு EX.MC.
மற்றும் ஆலய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடன் கலந்து கொண்டனர்.














