ஸ்ரீசெங்காளி அம்மன் ஆலயம் – ஆலயத்தில் 109 வது ஆண்டு தீமிதி திருவிழா.

0
187

ஸ்ரீ செங்காளி அம்மன் ஆலயம் -காலடிப்பேட்டை சாத்தாங்காடு மேட்டு தெருவில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் 109 வது ஆண்டு தீமிதி திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்..9-5-2025- வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பாலாபிஷேகம் மற்றும் அன்று முழுவதும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. அன்று இரவு 7 மணிக்கு கும்ப சாப்பாடு அம்மனுக்கு படையல் போடப்பட்டது. இரவு 8 மணிக்கு தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பெருந்திரளாக கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here