வேலூர் மாவட்டம் குடியாத்தம-
குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலம் வீ, கோட்ட மற்றும் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் செல்லும் பேருந்துகள்
இயக்கப்படுகிறது இந்த நிலையில் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு சொல்வதற்கு சிரமமாக இருப்பதாக கூறி பேருந்து நிலைய சுற்று சுவர் இடிக்கப்பட்டு வழி அமைக்கப்பட்டு இருப்பது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது நகராட்சி அதிகாரிகளிடம் எந்த வித அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக சுற்று சுவர் இடித்து குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்
















