கழிவு நீரால் பொதுமக்கள் பாதிப்பு.

0
141

ஏப்ரல் 17 சென்னை பீச் ராஜாஜி சாலையில் பா்மாபஜாா் பகுதி HONKONG BANK  எதிரில் டிபன்கடை பகுதியில் கழிவுநீர் சுழ்ந்துள்ளது இதனால் அங்கு டெங்கு காய்ச்சல் பரவிவிடுமோ என்று பொதுமக்கள் பயப்படுகிறாா்கள் அதுமட்டுமல்ல இந்த டிபன் கடையில் கழிவுநீா் தொட்டி கிடையாது அங்கேயே ஊற்றுகிறார்கள். சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பா்மா பஜாா் பகுதி சமூக ஆர்வலரும் பொதுமக்களின் கருத்தும்கூட.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here