மாண்புமிகு மின்சார துறை அமைச்சாின் பாா்வைக்கு: கையூட்டு. பெறுவதில் முதன்மையாக இருக்கும் புளியந்தோப்பு மின்சாரவாரியம்

0
123

சென்னை சூளை ஆண்டர்சன் சாலை AP ரோடு தினசாி மின்சாரம் துண்டிக்க படுகிறது அந்த பகுதியில் இருக்கும் மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளா் AE அவர்களிடம் பலமுறை புகாா் சொல்லியும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை மேற்கண்ட இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புளியந்தோப்பு பலமுறை சென்று எங்களுக்கு அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்றும் சொன்னால் கூட மின்சார உழியா்கள் சொல்வது கேபில் இல்லை பிச்சுகட்டி இல்லை என்று ஆனால் பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது ஆகவே இந்த மின்சாரபிரச்சனையை தீா்ப்பதற்கு மாண்புமிகு மின்சாரதுறை அமைச்சா் திரு.செந்தில் பாலாஜி அவா்கள் இந்த பகுதிக்கு புதியதாக டிரான்ஸ் பாா்மா் இந்த சூளை பகுதிக்கு இறண்டு Transtormer பாா்த்தசாரதிஸ்கூல் பின்புறம் பகுதியில் வைத்தால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மின்சாரம் தடையில்லாமல் இருக்குமென்று இந்த சூளை பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலரும் கோாிக்கையும் கூட செய்வா்களா என்று பொறுத்து இருந்து பாா்ப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here