




சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி தி.மு.க.சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நாடு போற்றும் நான்காம் ஆண்டு கழக ஆட்சி சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 9.5.2025 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில், திருவொற்றியூர் 13வது வார்டு எம்.ஜி.ஆர் சாலை சாத்துமா நகர் மீன் மார்க்கெட் அருகில், மாபெரும் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.வரவேற்புரை தி.மு.தனியரசு , மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர் அவர்கள்..தலைமை: மாதவரம் திரு.எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ. சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் . மற்றும் கே.பி.சங்கர் MLA திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர், மாநில மீனவர் அணி துணை தலைவர்..நிகழ்ச்சி ஏற்பாடு கேபிள் டிவி எம்.ராஜா13வது வார்டு வட்ட கழக செயலாளர். மற்றும் சுசிலா ராஜா 13வது வார்டு மாமன்ற உறுப்பினர்.. நிகழ்ச்சியில், டி.ஏ.ராஜ் பொதுக்குழு உறுப்பினர், கே.பிரபாவதி கிழக்கு பகுதி துணை செயலாளர், கே.கார்த்திகேயன் மாவட்ட பிரதிநிதி, அ.மதிவாணன் வட்ட அவைத்தலைவர் ஆகியோர் முன்னிலையில்: வடகிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், திருவொற்றியூர் கிழக்கு பகுதி நிர்வாகிகள்,, மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் சென்னை வடகிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன், மாவட்ட பொருளாளர் எம்.ஆனந்தன், ஆர்.சி.ஆசைதம்பி, எம்.வீ.குமார், கே.பிரபாவதி, த.கார்த்திகேயன், டி.சி.வி.மணிகண்டன், எம்.எல்.சரவணன், எஸ்.தமிழ்செல்வன், கவீ.சதிஷ்குமார், ஏகா.கார்த்திகேயன், எஸ்.பாஸ்கர், பி.எஸ்.சைலஸ், ஒய்.நந்திவர்மன், ஆர்.டில்லி, ம.ஜெயராமன், வி.பழனிவேல், 13வது வட்ட நிர்வாகிகள் வட்ட துணை செயலாளர் எஸ்.முத்துராஜ், கே..ஜானகிராமன், எஸ்.விஜயலட்சுமி, ராஜன் சாமிநாதன் , எம்.மனோகரன், சு.பிரசாத் , டி.கே.பசுபதி, ஏ.சுந்தர்ராஜ், மற்றும் வடகிழக்கு மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்..சிறப்புரை : கவிஞர் சென்னை அரங்கநாதன் தலைமை கழக பேச்சாளர் ..ஆரம்பாக்கம் கே.ஆறுமுகம் திருவொற்றியூர் தொகுதி பார்வையாளர், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.மற்றும் இதில் வை.மா.அருள்தாசன் திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர், ஏ.வி.ஆறுமுகம் திருவொற்றியூர் மத்திய பகுதி செயலாளர், , பொதுக்குழு உறுப்பினர்கள் டி.ஏ.ராஜ், சாந்தி பக்தன் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட,பகுதி,வட்ட அணிகளின் நிர்வாகிகள், பாக-முகவர்கள், கழக மூத்த முன்னோடிகள், கழக தோழர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.: ஆர்.ரஜினி பாபு மாவட்ட மாவட்ட பிரதிநிதி நன்றி உரை ஆற்றினார்.














