ராமேஸ்வரத்திலிருந்து மதுரை செல்லும் அரசுப்பேருந்தும், மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வரும் அரசுப்பேருந்தும் பாம்பன் சாலைப்பாலத்தில் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் இரு பேருந்துகளின் டிரைவர்கள் மற்றும் பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராமேஸ்வரம்
அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விடியும்முன் நடந்த இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.













