24 குடும்பங்களை காப்பாற்றிய
பகுதி கழக செயலாளர் திமு.தனியரசு அவர்களுக்கு தமிழ் நாடு முதல்வர் M. K. Stalin அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.
உடன்
மாதவரம் எஸ்.சுதர்சனம்
MA BL MLA
சென்னை
வடகிழக்கு
மாவட்ட
பொறுப்பாளர்
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர்
உடன் இருந்தனர்.















