திருவொற்றியூர் தொகுதி திமுகவின் கோட்டை கேபி சங்கர் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை போல் திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுந்தர்ராஜ் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரம். .
















