திருத்தணி- பள்ளிப்பட்டு வட்டம் பான்டறவேடு கிராமத்தில் ஸ்ரீ பவானி அம்மன்,ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் நூதன மகா கும்பாபிஷேக விழா;

0
307

திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் பான்டறவேடு கிராமத்தில் வெள்ளிக்கிழமை நிகழும் சார்வரி ஆண்டு கார்த்திகை மாதம் 19 ஆம் நாள் அதாவது 04.12.2020 காலை 12 மணி முதல் 12.50 மணிக்குள்ளாக நடைபெறும் ஸ்ரீஸ்ரீ பவானி அம்மன் கோயில் குடமுழுக்கு பெருவிழாவிலும் அதற்கு முன்னதாக இரண்டு நாட்கள் நடைபெறும் ஸ்ரீஸ்ரீ யாக பூஜைகள் அனைத்திலும் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ பாளையத்தம்மன் அருளை பெற அன்போடு அழைக்கிறார் பள்ளிப்பட்டு அஇஅதிமுகாவின் ஒன்றிய கழக செயலாளர் T.D.சீனிவாசன் அவர்கள்.
மாண்பு மிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன்..கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஊரக வளர்ச்சி தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு.பா.பெஞ்சமின் B.A,மற்றும் கழக அமைப்பு செயலாளரும் திருவள்ளுர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் திருமிகு.திருத்தணி கோ.அரி,M.A,B.L,Ex.MP மற்றும் முன்னால் அமைச்சர் திருவள்ளுர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் B.V.ரமணா,B.Sc,மற்றும் திருத்தணி MLA P.M.நரசிம்மன்,M.A,B.L மற்றும் திருத்தணி நகர செயலாளர் T.சவுந்தர்ராஜன்,M.A E.N.கண்டிகை A.இரவி மற்றும் N.சக்திவேல்,வே.ஜெயசங்கர்,M.ஜெயசெகர்பாபு,நாகபூண்டி.கோ.குமார்,J.பாண்டுரங்கன்,ஜான்சிராணி விஸ்வநாதன் ஆகியோர்களையும் விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கும்
திருமதி.S.சாந்திபிரியாசுரேஷ்,வள்ளியம்மா அமாவாசை,S.பர்குணம்,A.G.கருணாகரன்,R.விஜயகுமார்.
திருத்தணி தொகுதி மக்களையும்,பள்ளிப்பட்டு ஒன்றிய தொண்டர்களையும் வருக வருக வருக என வேண்டி விரும்பி இரு கரம் கூப்பி வரவேற்கிறார் உங்கள் T.D.சீனிவாசன்
பள்ளிப்பட்டு ஒன்றிய கழக செய்யலாளர்.
மற்றும் பாண்டறவேடு கிராம பொதுமக்கள்.

நிருபர்
K.S.திலீப்
பள்ளிப்பட்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here