தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பேரூராட்சி ஏதிரில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் முகைதீன் இஸ்மாயில் தலைமையில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் 200க்கும் மேற்பட்டோர்களுக்கு சமூக இடை வெளியுடன் வழங்க பட்டது . மேலும் இந்த நிகழ்ச்சி நிர்வாகிகள் பாதுஷா , சுயம்பு , இபுறாஹிம் , அல்போன்ஸ் , சிந்தா , மணிமாறன் , அர்சத்கனி , அப்துல் ரஹ்மான் , சேக் முகமது மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.














