சேலம் மாவட்டம் காவல்துறை அதிகாரிகளுக்கு மகுடஞ்சாவடி பொது மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் ;

0
389

செய்யும் தொழிலே கடவுள்
இருக்கும் இடமே கோவில்
என்பதின் விளக்கமாக,
சேலம் மாவட்டம்,
மகுடஞ்சாவடி காவல் நிலையத்தினை தங்களது முழு சுய முயற்ச்சியினால் சீர்செய்து இயற்க்கை எழில் மிகு அழகு படுத்திய மகுடஞ்சாவடி காவல் துறை துணை ஆய்வாளர் பெரியசாமி ஐயா மற்றும் துணை ஆய்வாளர் செந்தில் ஐயா அவர்களுக்கும் மற்றும் இதற்க்கு உதவியாக இருந்த அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும்,
மகுடஞ்சாவடி பொது மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here