திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, சிந்தல குப்பத்தை சேர்ந்தவர் புவனேசன் மகன் தினேஷ்குமார்(31), காசிமேடு, எம்.ஜி.ஆர் நக்ர். அவுசிங் போர்டை சேர்ந்த அரிக்கிருஷ்ணன் மகன் காளி(22), கும்மிடிப்பூண்டி , கோட்டக்கரை முத்துமாரியம்மன் தெருவை சேர்ந்த துராபுதின் மகன் ஜலாலுதீன்(31), ஆகியோரை , மது விலக்கு அமலாக்க பிரிவு உதவி கமிஷனர் கோவிந்தராசு தலைமையில், இன்ஸ்பெக்டர் சரவணபிரபு கொண்ட தனிப்படையினர் கைது செய்து, கும்மிடிப்பூண்டு , சிந்தல குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 23 பண்டல் கொண்ட 47 கிலோ கஞ்சா, குட்டியானை , நான்கு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர், கைது செய்யப்பட்ட 3 பேர், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை, புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தன













